Wednesday, May 25, 2011

கிருத்துவ மிஷனரிகளை திணறடித்தவர்....

12 கருத்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின் அஹ்மத் தீதத் அவர்கள்,  ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம் ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர் எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர்  கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர். தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில்...

Sunday, May 15, 2011

போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...

4 கருத்துக்கள்
                                        ஓரிறையின் நற்பெயரால்இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க....      ஜிஹாதுன்னா....?    பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்வதற்கு பேருதாங்க ஜிஹாது..... இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்.... இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு...

Sunday, May 8, 2011

வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தலிபானா..? பதில் சொல்..!

0 கருத்துக்கள்
அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்? பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக்...