பின்னூட்டமிடுவோர் கவனத்திற்கு!


நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!


அன்பர்களே..! இஸ்லாம் குறித்த அறியாமையை அகற்றுவதும்,மேலும் இஸ்லாம் குறித்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதுமே இவ்வலைத்தளத்தின் பிரதான நோக்கமாகும். எனவே இங்கு வெளியாகும் ஆக்கம் தொடர்பான நேர்மறை, எதிர்மறை கருத்துக்கள் உங்களிடமிருந்து தாராளமாக வரவேற்கப்படுகின்றன. எனினும் அநாகரீகமான முறையிலோ, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ, கேலி கிண்டல் செய்யும் நோக்கிலோ தேவையில்லாமல் அனுப்பப்படும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக இங்கு பிரசுரிக்க படமாட்டாது(மேலும் அத்தகைய பின்னூட்டங்கள் எவ்வித அறிவிப்புமின்றி பதிவிலிருந்தும் நீக்கப்படும்). ஏனெனில் அவை பேசுபொருளை திசைத்திருப்புவதோடு மட்டுமில்லாமல் தேவையில்லாத வீண் விவாதங்களுக்கும் வழிவகுக்கும் என்பதை தங்கள் கவனத்தில் கொண்டு வாசகர்கள் தங்கள் வாதங்களை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!


                                         -உம்மத் நிர்வாகக்குழு