இன்றும் நமது முஸ்லிம்களின் இணையதளங்களிலும் வலைப்பதிவுகளிலும் மஸ்ஜித் அல் அக்ஸாவின் Al Aqsa Mosque அருகாமையிலுள்ள தங்க முலாம் பூசப்பட்ட குப்பா மஸ்ஜித் அல் குத்ஸ் DOME OF ROCK உடைய படத்தையே மஸ்ஜித் அல் அக்ஸாவாக பிரசுரித்து வருவதே இதற்கு சான்றாகும்.
இதுதான் உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா Al Aqsa Mosque வின் வெளித்தோற்றம் |
இது குப்பத் அஸ் ஸக்ரா Qubbat As Sakhrah மஸ்ஜித். அல் அக்ஸா Al Aqsa Mosque அல்ல. மஸ்ஜித் அல் அக்ஸாவின் அருகாமையிலுள்ள தங்க முலாம் பூசப்பட்ட குப்பா உடைய மஸ்ஜித் அல் குத்ஸ் DOME OF ROCK ஆகும். |
உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?
க்ளிக் செய்து விடியோவை காணுங்கள்
What does Al-Aqsa Mosque look like?
உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?
What do you know about Masjid Al-Aqsa?
*************
க்ளிக் செய்து 360˚ தோற்றம் காணுங்கள்.
வாரீர்!!! ஜெருசலம் சென்று மஸ்ஜித் அல் அக்ஸா Al Aqsa Mosque வையும் குப்பத் அஸ் ஸக்ரா Qubbat As Sakhrah வையும் உள்ளுக்குள் நுழைந்து கண்டு மகிழ்வோம்!!!
vanjoor
*************
இத்தகவலை அன்பு கூர்ந்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.
vanjoor
0 கருத்துக்கள்:
Post a Comment
அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.
நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!