tag:blogger.com,1999:blog-8888838212408849120.post8132120014975544216..comments2023-08-20T18:56:04.358+05:30Comments on உம்மத்: அதிகளவில் இஸ்லாமை தழுவும் கறுப்பின மக்கள்...உம்மத்http://www.blogger.com/profile/06774834954874653852noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8888838212408849120.post-4412635180513243122011-07-26T20:34:08.482+05:302011-07-26T20:34:08.482+05:30மிஸ்டர்Anonymous
//முஸ்லிம் மக்களுக்கு.... மதத்...மிஸ்டர்Anonymous

//முஸ்லிம் மக்களுக்கு.... மதத்தை வாழ்வின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்வது நல்லது. மதத்தையே வாழ்க்கையாக வரித்துக்கொண்டால் சிக்கல் தான்

அனானியாக வருவதையே முழுநேர பனியாக இல்லாமல் சொந்த பெயரில் வரவும் உங்களுக்கு ஒரு சிக்கலும் இல்லைவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-90060928372334420882011-07-26T15:06:50.498+05:302011-07-26T15:06:50.498+05:30// allah enough //
?// allah enough //
?G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-42266856899073783162011-07-26T14:52:10.797+05:302011-07-26T14:52:10.797+05:30allah enoughallah enoughAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-3985283055468708512011-07-26T13:55:54.921+05:302011-07-26T13:55:54.921+05:30உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்ட...உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!
சகோ அனானி... ,இச்சம்பவம் உண்மையா என்பதற்கு ஆதாரப்பூர்வமான தரவுகள் இருப்பீன் தாருங்கள். குறைந்தப்பட்சம் இச்சம்பவம் எதை அடிப்படையாக வைத்து நிகழ்த்தப்பட்டது என்பதையாவது அறிய தாருங்கள். உண்மையாக இருப்பின் உங்களைப்போலவே இச்சம்பவத்திற்கு நானும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். சரி., இச்செயல் உண்மை என்ற கோணத்தில் பார்த்தாலும்... இஸ்லாம் சொன்னதற்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் //ஆப்கானிஸ்தானில் சில பைத்தியக்கார பயங்கரவாதிகள் // செய்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை சகோ.,
//முஸ்லிம் மக்களுக்கு.... மதத்தை வாழ்வின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்வது நல்லது.//
உங்கள் சிந்தனை தவறு ., நீங்கள் சொல்வதுப்போல இஸ்லாத்தை வாழ்வில் ஒரு பகுதியாக் கொண்ட முஸ்லிம்கள்(?) உண்மை முஸ்லிம்கள் அல்ல நீங்கள் குறிப்பிடப்படி வாழ்வில் ஒரு பகுதியாக இஸ்லாத்தை கொண்டாதால் தான் சரிவர இஸ்லாம்அறியப்படாமல் அஃது அவர்கள் மேற்கொள்ளும் தவறான செய்கைகள் தான் தலைப்பு செய்தியில் "இஸ்லாமிய மார்க்க" பெயரோடு முன்னிலைப்படுத்தப்படுகிறது.ஆக வாழ்வியல் நெறியாக வாழ் நாள் முழுவதும் இஸ்லாத்தை பின்பற்றினாலே முஸ்லிம்கள் பெயரில் தொட்ரும் அறீவிலித்தனமான செய்கைகளும் இருக்காது.,அத்தகைய செயல்களை இஸ்லாமிய பெயரோடு தொடர்பும் படுத்தப்பட மாட்டாது...ஆக மார்க்கம் இங்கு பிரச்சனை இல்லை சகோ.,சிலரின் அறியாமையும் பலரின் சுயநலமுமே இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு காரணம்G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-46073854814230328282011-07-26T12:49:02.602+05:302011-07-26T12:49:02.602+05:30இன்றைய செய்தி: ஆப்கானிஸ்தானில் சில பைத்தியக்கார பய...இன்றைய செய்தி: ஆப்கானிஸ்தானில் சில பைத்தியக்கார பயங்கரவாதிகள் எட்டு வயது சிறுவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள்....

உங்கள் செய்தி: //எது எப்படியோ, இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை//

எனக்கு கவலைப்படத்தான் தோன்றுகிறது...

முஸ்லிம் மக்களுக்கு.... மதத்தை வாழ்வின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்வது நல்லது. மதத்தையே வாழ்க்கையாக வரித்துக்கொண்டால் சிக்கல் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-56046140099193322692011-07-26T11:11:30.614+05:302011-07-26T11:11:30.614+05:30மாஷா அல்லாஹ்....
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
--மாஷா அல்லாஹ்....
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
--Abdullahhttps://www.blogger.com/profile/14124808376281756817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-81971112860328246092011-07-25T21:49:07.605+05:302011-07-25T21:49:07.605+05:30good post..good post..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-1582941887824270922011-07-25T21:03:03.360+05:302011-07-25T21:03:03.360+05:30MASHA ALLAAHMASHA ALLAAHaaahttps://www.blogger.com/profile/09386153886955007063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-14060757880149460962011-07-25T19:05:14.210+05:302011-07-25T19:05:14.210+05:30Masha AllahMasha AllahSharifnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-30236834372537127132011-07-25T18:57:57.860+05:302011-07-25T18:57:57.860+05:30அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷக்!
இஸ்லாத்துக்கு எதிரா...அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷக்!

இஸ்லாத்துக்கு எதிராக ஊடகங்கள் ஒன்றுதிரண்டு நின்றாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதற்கு உங்களின் இந்த இடுகை சிறந்த சாட்சி.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com