tag:blogger.com,1999:blog-8888838212408849120.post721020041321236156..comments2023-08-20T18:56:04.358+05:30Comments on உம்மத்: கிருத்துவ மிஷனரிகளை திணறடித்தவர்....உம்மத்http://www.blogger.com/profile/06774834954874653852noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8888838212408849120.post-87134841530428204722011-05-27T09:43:04.058+05:302011-05-27T09:43:04.058+05:30அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ...அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சகோ ஆஷிக்,

தாவாஹ் செய்ய விழைகிற எல்லோருக்கும், தாவாஹ் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கும் கூட தாவாஹ்வை இவ்வளவு தைரியமாக, சுவாரசியமாக, எளிதாக (அல்லாஹ் நாடினால்) என்று உதாரணமாய் நின்றவர், அஹ்மது தீதாத் அவர்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்திருக்கலாம். அதுவுமே நம் எல்லோருக்கும் பாடம். மாஷா அல்லாஹ். இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள 1,2 பேட்டிகளை பார்த்து வயிறு வலிக்க சிரித்த நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். மாஷா அல்லாஹ்... இன்னும் இந்த மாதிரி சகோதரர்களை அல்லாஹ் தந்து கொண்டேயிருக்கிறான், நாமும் சாட்சிகளாகிக் கொண்டுள்ளோம் எனும்போது............. சுப்ஹானல்லாஹ்.

ஒட்டுமொத்தமாக இந்த பேட்டிகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டமைக்காகவும், தங்களின் முயற்சிகளுக்காகவும் அல்லாஹ் ஈருலகின் நன்மையையும் வாரி வழங்குவானாக. ஆமீன். :)

வஸ் ஸலாம்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-24848817442492217192011-05-26T21:40:50.885+05:302011-05-26T21:40:50.885+05:30சகோதார் அஜீஸ்,
வ அலைக்கும் சலாம்
தங்கள் வருகைக...சகோதார் அஜீஸ்,

வ அலைக்கும் சலாம்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..

ஜமால் பதாவி அவர்களைப்பற்றி இதுவரை கேட்டதாக நினைவில் இல்லை.அவரைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ்...நீண்ட நாட்களாக எழுத வேண்டுமென்று நினைத்து கோர்வையாக தகவல்கள் கிடைக்காததால் கட்டுரை அப்படியே நிற்கின்றது சகோதரர். துவா செய்யுங்கள். கூடிய விரைவில் அவர் பற்றிய கட்டுரையோடு வருகின்றோம்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-60182621616205537202011-05-26T00:25:16.438+05:302011-05-26T00:25:16.438+05:30அஸ்ஸலாமு அலைக்கும், மாஷா அல்ல...அஸ்ஸலாமு அலைக்கும், மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை சகோ வாழ்த்துக்கள்.சகோதரர் அஹ்மத் தீதத் பற்றியும் அவருடைய விவாதங்களைப்பற்றி நிறைய அறிந்திருக்கிறேன்.டாக்டர். ஜமால் பதாவி அவர்களைப்பற்றி இதுவரை கேட்டதாக நினைவில் இல்லை.அவரைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-61577584834009589712011-05-25T21:45:02.797+05:302011-05-25T21:45:02.797+05:30சகோதரர் இர்ஷாத் ஜத்தி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்...சகோதரர் இர்ஷாத் ஜத்தி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் வருகைக்கும், அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-61438587903701050202011-05-25T19:59:15.342+05:302011-05-25T19:59:15.342+05:30சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களுடைய க...சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய கமெண்ட் அநாகரிகமான வார்த்தைகளை கொண்டிருப்பதால் என்னால் பிரசுரிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

religions and their reasons r diluted already

இஸ்லாம் மேலும் படு தீவிரமாக வளர்ந்து கொண்டு தான் வருகின்றது சகோதரர். உங்களின் அந்த வாக்கியம் மற்ற மதங்களுக்கு பொருந்தலாம். எங்களுக்கு பொருந்தாது...சாரி..Better luck next time....

athu eppadi sengodi kelvi ketta ellam odi poiduringaa?

நல்ல தமாசு பண்ணுறீங்க சகோதரர். கொஞ்சம் இதையும் பாக்குறீங்களா...ப்ளீஸ் ப்ளீஸ்

http://www.ihsasonline.tk/

நீங்க முஸ்லிம்கள் கிட்ட பேசுறீங்க சகோதரர். நாங்க என்னைக்காவது பின்வாங்கி இருக்கோமா???? இறைவன் அருளால் தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் தான் வருகின்றோம்.

நாங்க எவ்வளவோ தடவ அவர் பக்கம் போய்ட்டோம் சகோதரர். அவர் தான் எங்க பக்கம் வர மாட்டேங்குறார். கொஞ்சம் அவருக்கு சொல்லி நான் மேலே கொடுத்து இருக்குற லிங்க் பக்கம் வர சொல்லுங்களேன்...ப்ளீஸ் ப்ளீஸ்

பரிணாமத்த பத்தி பேசணும்னா என் பக்கம் வர சொல்லுங்கள் சகோதரர். http://ethirkkural.blogspot.com

மற்றப்படி உங்க கமெண்ட்டில் எங்களை திட்ட வேண்டுமென்ற எண்ணம் தான் இருக்கின்றதே ஒழியே ஆக்கபூர்வமான வாதம் எதுவுமில்லை.

தங்களுக்கு நேர்வழி காட்டவும், உங்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கவும் இறைவன் போதுமானவன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-51343541352743195752011-05-25T19:34:26.501+05:302011-05-25T19:34:26.501+05:30நான் 80களில் சவுதியில் இருந்தபோது தீதாத், ஜமால் பத...நான் 80களில் சவுதியில் இருந்தபோது தீதாத், ஜமால் பதாவி அவர்களின் பேருரைகளை பலமுறை நேரடியாக கேட்டிருக்கிறேன். என்ன ஒரு பேச்சாற்றல்!இர்ஷாத் ஜத்திhttps://www.blogger.com/profile/10539484147536667961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-75914216587052949752011-05-25T19:05:14.329+05:302011-05-25T19:05:14.329+05:30சகோதரர்கள் சுவனப்பிரியன், ஹசன் மற்றும் அப்துல்,
...சகோதரர்கள் சுவனப்பிரியன், ஹசன் மற்றும் அப்துல்,

வ அலைக்கும் ஸலாம்,

கருத்துக்களுக்கு மிக்க நன்றி. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-8070473168126728952011-05-25T17:49:46.760+05:302011-05-25T17:49:46.760+05:30அஸ்ஸலாமு அலைக்கும்!
மிகவும் அருமையான இடுகை.
வாழ்த...அஸ்ஸலாமு அலைக்கும்!

மிகவும் அருமையான இடுகை.
வாழ்த்துக்கள் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-54367119510568072582011-05-25T17:11:54.180+05:302011-05-25T17:11:54.180+05:30மாஷா அல்லாஹ் அருமையான தகவல்கள்.மாஷா அல்லாஹ் அருமையான தகவல்கள்.ஹசன்http://islamintamil.forumakers.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-89680188470672852282011-05-25T16:47:08.067+05:302011-05-25T16:47:08.067+05:30அஸ்ஸலாமு அலைக்கும்!
ஒரு இந்தியர் உலக அரங்கில் இந்...அஸ்ஸலாமு அலைக்கும்!

ஒரு இந்தியர் உலக அரங்கில் இந்த அளவு இஸ்லாத்தை எத்தி வைத்தது நமக்கெல்லாம் பெருமையே! சிறந்த இடுகை சகோ ஆஷிக்!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-80325916765061774532011-05-25T14:31:33.831+05:302011-05-25T14:31:33.831+05:30சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங...சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8888838212408849120.post-88061705890327806212011-05-25T12:54:11.883+05:302011-05-25T12:54:11.883+05:30wonderfulwonderfulபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.com